தொப்பை மிக குறைவாக குறைய தமிழில் டிப்ஸ்
இளைஞர்கள் முதல் பெரியவர் வரை இப்பொழுது அதிக நபர்களை போட்டு தாக்கும் பிரச்சனை என்னவென்றால் தொப்பை தான். வளர்ந்து வரும் பாஸ்போர்ட் கலாச்சாரத்தில் வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் இந்த ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் துரித உணவு வகைகளை உண்பதால் ஏற்படும் பிரச்சனை இது.
இதனால் அளவுக்கு அதிகமாக உடலில் கல்லூரிகள் சேர்க்கப்பட்டு தேவையில்லாத கொழுப்புகள் அடி வயிற்றில் சேமிக்கப்படும் பொழுது தானாகவே ஒரு கர்ப்பிணி பெண்கள் வயிறு ஊதி தொப்பை மெது மெதுவாக வளர்ந்து கடைசியில் புக்க முடியாத அளவுக்கு பெருந்தொப்பையாக மாறி பார்ப்பதற்கு மிக அசிங்கமாக அருவருப்பாக இருக்கும் அளவிற்கு மாறிவிடுகிறது.
இந்த நிலை எட்டிய பிறகுதான் அடடா இந்த அளவுக்கு தொப்பை போட்டு விட்டேன் இதை குறைக்க வேண்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் வருடகணக்காக சேமிக்கப்பட்ட தொப்பையானது தொடர்ந்து ஒரே நாளில் குறையும் என்று நம்பி பல்வேறு விதமான வேதியல் பொருட்கள் கலப்படம் செய்யப்பட்ட ப்ராடக்ட் வாங்கிங் அது தொப்பையை குறைக்கும் என்ற நம்பி பயன்படுத்துகின்றனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் அது போன்ற தொப்பையானது ஒரே நாளில் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை. எத்தனை ஆண்டு காலம் தொப்பையை கஷ்டப்பட்டு பெருந்தேனே தின்று உடல் உழைப்பு இல்லாமல் அதை வளர்த்தோமோ அதில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு நாட்கள் ஆவது ஒழுங்கான முறையான உணவுகளை எடுப்பதன் மூலமும், சரியான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் குறைக்கலாம்.
ஒரே நாளில் எனக்கு தொப்பை குறைய வேண்டும் என்பதற்காக உடனடியாக ஏதாவது ஒரு ட்ரிங்க்ஸ் எடுத்து அதன் மூலம் தொப்பை கரைந்து விடும் குறைந்து விடும் என்று நம்பி பல்வேறு விதமான சைடு எஃபெக்ட் என்ன சொல்லப்படும் உடலுக்கு ஒவ்வாத பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பானங்களை பவுடர்களை மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அதனால் மிகவும் சிரத்தைக்கு உள்ளாகின்றனர்.
இது தேவையா என்று பார்த்தால் நிச்சயமாக ஏதாவது ஒரு காரணத்துக்காக அது போன்ற உடனடியாக தொப்பையை குறைக்க வேண்டும் என்ற ஒரு நிர்பந்தத்தில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் சரியான தொப்பை குறைப்பதற்கான உணவு வகைகளை எடுத்துக் கொண்டு 15 நாட்களுக்கு மிகச் சரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் ஓரளவிற்கு தொப்பையும் கணத்தை குறைக்கலாம். முற்றிலும் குறையுமா என்றால் நிச்சயமாக அது பிளாட் பெல்லி போன்று வந்துவிடும் என்று நம்பி செய்யும் ஒவ்வொரு வேலையும் உடல் ஆரோக்கியத்திற்கு பாதகத்தை தான் ஏற்படுத்தும்.
சரி எப்படி தான் தொப்பையை விரைவில் குறைப்பது?
- முதலில் வாயை கட்ட வேண்டும்
- அதாவது தேவையில்லாத உணவு பதார்த்தங்களை எடுப்பதை தவிர்க்க வேண்டும்
- எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
- தினந்தோறும் குறைந்தபட்சம் 5 கிலோமீட்டர் ஆவது வாக்கிங் செல்ல வேண்டும்
- வாக்கிங் செல்ல முடியாதவர்கள் வீட்டில் மொட்டை மாடியில் அல்லது வீட்டிற்குள் வியர்வை வெளியேறும் வண்ணம் ஏதாவது ஒரு ஸ்கிப்பிங் அல்லது ட்ரெட்மில்லில் ஓடுவது அல்லது தோப்புக்கரணம் போடுவது அல்லது இது போன்று வேறு ஏதேனும் உடல் உழைப்பு வியர்வை வெளியேறும் விதமான ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொண்டால் போதும்.
- வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்தாயிரம் அடி ஸ்டெப்ஸ் நடத்தால் நிச்சயமாக நாம் எடுத்துக் கொண்ட உணவு அளவுக்கு Google அதிகமான கல்லூரிகள் எரிக்கப்பட்டு, ஏற்கனவே தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் கரைவதற்கு வாய்ப்புகள் 100% உள்ளன.
- மேலும் 15 நாட்களில் தொப்பையை குறைப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் இருப்பினும் அது உடலுக்கு ஒரு வித அசோகரித்து ஒவ்வாத பிரச்சனை இதை உருவாக்கும். அது போன்ற ஏற்பட்டால் கூட பரவாயில்லை நான் உடனடியாக தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்காக முறையான பயிற்சியை பெறுவதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.