இது முதுகு வலி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை. பொதுவாக முதுகு வலிக்கு காரணம் என்பதே இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறதா? கீழ் முதுகு வலி உலகத்தில் 80% நபர்களுக்கு இருக்கிறது. சிலருக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளதால் வரலாம். வேறு சிலருக்கு வேலையே இல்லாமல் கூட வரலாம். உட்கார்ந்து பணி புரிபவர்களுக்கு முதுவலி நிச்சயம் வரும் என்று கூற முடியாது. சரியான நிலையில் அமர்ந்து பணி செய்பவர்களுக்கு "முதுகுவலி" எட்டிப் பார்க்காது. போதுமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இது சால பொருந்தும்.
இம்முதுகுவலி தீங்கில்லாது. தானாவகே சரியாக கூடியது. குணமாவதற்கு ஒன்று முதல் ஆறுவாரங்கள் எடுக்கும். மருத்துவரிடம் சென்றாலும், அவர் உளச்சோர்வு போக்கிகளை (Antidepressants) (மாத்திரைகள், மருந்துகள்) அளித்து உடல்சோர்வு, மனச்சோர்வுகளை போக்க முயற்சி மேற்கொள்வார். பெரும்பாலும் 90% நபர்களுக்கு இந்த வைத்திய முறை பயனளிக்கும் என்று கூற முடியாது. அது ஒரு மாயை. அவ்வளவுதான்.
முதுகு வலியால் முன்னதாக பணியை விட்டு செல்பவர்களால் பொருளாதார சிக்கல் கூட எழுகிறதாம் மேல்நாட்டில். கீழ் முதுகு வலி ஒரு நாட்டில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது கூட ஒரு வேடிக்கையான உண்மை.
1. கடின உழைப்பாளிகளுக்கு
2. அதிக எடை தூக்குபவர்களுக்கு
3. அதிக எடையுடன் இருப்பவர்களுக்கு
4. சரியான நிலையில் படுத்து உறங்காதவர்களுக்கு
5. முதுகு தண்டு வளைந்திருப்பவர்களுக்கு
6. முதுகு தண்டு எலும்பில் பிரச்னை உள்ளவர்களுக்கு
7. தூக்கமின்மையால் அவதிபடுபவர்களுக்கு
8. தண்டுவட புற்றுநோய் உள்ளவர்களுக்கு
9. நோய் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
10. வயது முதிர்ந்தவர்களுக்கு

உடற்பயிற்சி
சரியான உடற்சி மேற்கொள்பவர்களுக்கு முதுகு வலி வருவது கடினம். கடினமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு முதுகு வலி வருவது எளிது.யாருக்கெல்லாம் முதுகு வலி வரும்?
1. கடின உழைப்பாளிகளுக்கு
2. அதிக எடை தூக்குபவர்களுக்கு
3. அதிக எடையுடன் இருப்பவர்களுக்கு
4. சரியான நிலையில் படுத்து உறங்காதவர்களுக்கு
5. முதுகு தண்டு வளைந்திருப்பவர்களுக்கு
6. முதுகு தண்டு எலும்பில் பிரச்னை உள்ளவர்களுக்கு
7. தூக்கமின்மையால் அவதிபடுபவர்களுக்கு
8. தண்டுவட புற்றுநோய் உள்ளவர்களுக்கு
9. நோய் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
10. வயது முதிர்ந்தவர்களுக்கு
கடினமான முதுகுவலி இருக்கும்போது செய்ய வேண்டியவைகள்:
- பக்க வாட்டில் ஒருக்களித்து வசதியான நிலையில் உறங்குங்கள்.
- படுக்கை மெத்தை மெதுமெதுவென இல்லாமல் சற்று கடினமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
- தரையில் பாய் போட்டு படுத்து உறங்கலாம்.
- தரையிலோ அல்லது நாற்காலியிலோ உட்காரும் பொழுது கூன் போட்டு, குறுகி உட்காரமல் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.
- பாதம் பூமியில் படும்படி கால்களை வைத்து அமர வேண்டும்.
- அதிக வலி இருந்தால் மருத்துவர் ஆலோசனையுடன் வலி நீக்கி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.
- உடற்பயிற்சி செய்யலாம்.
- அதிக ஓய்வு எடுப்பதை தவிர்த்து, சிறு சிறு வேலைகள் செய்யலாம்.
- மன உளைச்சல் இருந்தால் அதற்கு தகுந்த மருந்தை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.
- வலி இருக்கும் இடத்தில் ஐஸ் பேக் வைத்து இருபது நிமிடம் வரை ஒத்தடம் கொடுக்கலாம். மூன்றுமுறை நாளொன்றிற்கு இவ்வாறு செய்யலாம்.
- அதன்பிறகு சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாம். முறையாக ஒத்தடம் கொடுத்து முதுகுவலியில் இருந்து தற்காலிக நிவாரணம் பெற முடியும்.
- கடின முதுகு வலி இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.